வாரம் நாலு கவி: கண்ணெதிரே

by admin 3
27 views

கண்ணெதிரே வந்தமரும்
தேவதை!
கரங்களில் மலர்ந்திடும் பூவிதை !
எவரெனக்கு நிகரெனும்
அகந்தை.
எல்லோரும் கொஞ்சிடும்
குழந்தை!
புவனத்தை வசமாக்கும்
சலனம்.
புரட்சிக்கு தூண்டிடும்
புலனம்.


“சோழா ” புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!