கதிரவன் வீச்சினின்று
காக்கும் தருவின்
பிம்பமாய்த் தரையில்…
இயற்கை எழிலைப்
பெட்டிக்குள் பிடித்துப்
போடும் கருவியாய்…
எங்கும் எதிலும்
எப்பொழுதும் எனைவிட்டு
நீங்காத நிழலே
நிஜமே நீயே….
நாபா.மீரா
வாரம் நாலு கவி: கதிரவன்
previous post