கருமைக் கரையில்
உண்டு உறங்குவர்
காரியம் கூடியதும்
காலத்தைப் பழிப்பர்
மரங்களும் மாறாது
மனிதமும் வீழாது
படர்ந்த நிழல்
தொடரும் பயணிக்க
வெள்ளை உள்ளம்
வாழும் நிழலோடு..
ஹரிமாலா
வாரம் நாலு கவி: கருமைக்
previous post
கருமைக் கரையில்
உண்டு உறங்குவர்
காரியம் கூடியதும்
காலத்தைப் பழிப்பர்
மரங்களும் மாறாது
மனிதமும் வீழாது
படர்ந்த நிழல்
தொடரும் பயணிக்க
வெள்ளை உள்ளம்
வாழும் நிழலோடு..
ஹரிமாலா