கல்லைக் கண்டான்
ஆதிக்குடி
குடைந்தெடுத்தான்
குகை செய்தான்
அடித்துடைத்தான்
சிலை வடித்தான்
சேர்த்துத் தேய்த்தான் தழலீன்றான்
அருவமான கல்லுக்குள் ஆயிரமதிசயங்கள்
புற்துயிலும்
சிறுதுளியேந்தும் தருவாய்
மதி கொண்டு முகர்ந்தால்
அடைபட்ட அதிசயங்கள் அணையுடைத்திடுமோ!
புனிதா பார்த்திபன்.
வாரம் நாலு கவி: கல்லைக்
previous post
