வாரம் நாலு கவி: கல்விக்கொருவள்

by admin 3
147 views

கல்விக்கொருவள் கைவிலங்குடைத்தாள்
பணிக்கொருவள் சிறைக்காவலுடைத்தாள்
பதக்கத்திற்கொருவள் எதிர்த்தோடினாள்
பதவிக்கொருவள்
அறிவாலடித்தாள்
தடையுடைத்து தடமிட்ட முதலாமவள்களின் துணிவிற்கிணையுமுண்டோ!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!