காதலில் மயக்கம் கொண்டால்
உயிரின் பிறப்பு உண்டாகும்!
இயற்கையில் மயக்கம் கொண்டால்
உயிர்வளி இருப்பு நன்றாகும்!
உழைப்பில் மயக்கம் கொண்டால்
சமுதாயம் முன்னேற்றம் கொண்டாடும்!
மனிதத்தில் மயக்கம் கொண்டால்
அன்பே கடவுள் என்றாகும்!!
பூமலர்
காதலில் மயக்கம் கொண்டால்
உயிரின் பிறப்பு உண்டாகும்!
இயற்கையில் மயக்கம் கொண்டால்
உயிர்வளி இருப்பு நன்றாகும்!
உழைப்பில் மயக்கம் கொண்டால்
சமுதாயம் முன்னேற்றம் கொண்டாடும்!
மனிதத்தில் மயக்கம் கொண்டால்
அன்பே கடவுள் என்றாகும்!!
பூமலர்