வாரம் நாலு கவி: காதல்

by admin 3
46 views

காதல் வென்றது
உன்னை நான் பார்தது
நம்காதலை நீ  சொன்னது
நமக்குள் ஊடல் கொண்டது
சமாதான முத்தம் தந்தது
உன்னோடு என்னையும் சேர்த்து
புலனமும் காதல் வென்றது
                                    

மித்ரா சுதீன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!