வாரம் நாலு கவி: காமம்

by admin 3
37 views

காமம், காதல் திரை போர்த்திடிட
பின் தொடர்ந்து தொல்லை தந்திட
கடமை உணர்ந்து விலகி சொன்றிட
மறுத்த காதலி மீது குரோதம் கொண்டிட
அழகிய முகம் அமிலத்தில் பொசுங்கியதே

– அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!