காற்றுப்புகா இதமான அணைப்பு..
இதழ்களின் காதல் பரிமாற்றம்..
தீண்டல்களில் உடல் சிலிர்க்க…
மச்சங்கள் மட்டும் மிச்சமாகி
பேரானந்தம் தரும் கூடலிது…!
✍️அனுஷாடேவிட்.
வாரம் நாலு கவி: காற்றுப்புகா
previous post
காற்றுப்புகா இதமான அணைப்பு..
இதழ்களின் காதல் பரிமாற்றம்..
தீண்டல்களில் உடல் சிலிர்க்க…
மச்சங்கள் மட்டும் மிச்சமாகி
பேரானந்தம் தரும் கூடலிது…!
✍️அனுஷாடேவிட்.