வாரம் நாலு கவி: காலை

by admin 3
48 views

காலை வணக்கம் வரும்
மருத்துவக் குறிப்பு தரும்
தொலைந்த நட்பு சேரும்
தொலைதூர சொந்தம் கூடும்
உன்னில் புதைந்த பின்னே
அடுத்தஅறை அந்நியம் ஆகுதே!!

                    

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!