காலை மாலை வேளை எல்லாமும்
கால நேரம் ஏதும் இல்லாமல்
நெகிழா நெருக்கமாகியே நெருங்கிய நெகிழியால்
நெகிழ்தலாகுமே நிகழ் காலமும் நிலையின்றியே
நலம் கெடுக்குமென நன்றாய் அறிந்தும்
சுகம் இழக்கவே சித்தம் ஆகின்றோம்
சுகாதாரம் சுகமா(க்)கவும் சுழலுலகம் சீரா(க்)கவும்
சுகித்திடுவோமே மாற்றுப் பொருள்களை மீண்(டிடவே)டுமாய்….
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: காலை
previous post