வாரம் நாலு கவி: கைகளில்

by admin 3
27 views

கைகளில் சிக்காத காசு
வெளிச்சம் இல்லா வாழ்வு
இருட்டில் தொலைந்த கனவுகள்
விழிகள்  தொலைத்த நம்பிக்கை
பசியின் வலிக் குருதியில்
நெடிய பயணத்தின் சிகரமாக வறுமை

நா.பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!