வாரம் நாலு கவி: கைத்தொழில்

by admin 3
15 views

கைத்தொழில்
ஒன்றை கண் மாமனோடு
விளையாட  நூறு பேர்
தையல் விளையாட்டுக்கு விலையுண்டு
வண்ணமும்  கோடி  அதிலுண்டு
கைத்தொழில் எனும் பெயருண்டு
கற்றுக்கொண்டால் வாழ்வது நிச்சயமுண்டு.

                                    

மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!