வாரம் நாலு கவி: கொடிது

by admin 3
28 views

கொடிது கொடிது வறுமை
நெடிது இளமையில் வறுமை
ஆட்சிகள் மாறியும் தொடரும்
காட்சிகள் வறுமை இடரும்
இருப்பது பொதுவாய்ப் போதலில்
துறப்பது வறுமை ஆதலில்

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!