கொடுத்தால்தான் கிடைக்கும் எனினும் வேண்டிப்
பெறுதல் உவப்பன்று உணர்வீர் மக்களே
நடத்தையில் விநயம் கலந்திட்ட பணிவும்
துணிவும் மிளிரின் யாசிக்காமலே கிட்டிடுமாம்
மரியாதை எனும் மாபெரும் பரிசே…
ஒழுக்கம் பேணுவோம்! சுயமரியாதை காப்போம்!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: கொடுத்தால்தான்
previous post