வாரம் நாலு கவி: கோபத்தின்

by admin 3
42 views

கோபத்தின் உச்ச நிலை குரோதம்!
கோபத்தை மறந்த நிலை சாந்தம்!
உண்மையை உரைக்கும் நிலை சத்தியம்!
உழைத்தவர் ஒருவரே மகாத்மா
நித்தியம்!
குரோதம் நெருப்பு! நட்பு மழை!


  பிரபாவதி ராஜா

You may also like

Leave a Comment

error: Content is protected !!