வாரம் நாலு கவி: கோரைப்

by admin 3
14 views

கோரைப் புல் பாயும்
கிழிந்த சில துணியும்
விவசாயக்கழிவும் எரிக்கும் கிராமம்!
உடைந்த பிளாஸ்டிக் பொம்மை
கிழிந்த ரப்பர் டையர்
எரித்தால் நரகம் இங்கே!!

                   

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!