சக்கரக்கட்டின்னு அம்மா கொஞ்சுறப்ப
சத்தியமாத் தெரியாது அதுவே
பின்னொரு நாள்ல வியாதியாகும்னு
திருட்டுப் பூனை மாதிரி
இனிப்பை மறைச்சு ருசிச்சாலும்
துல்லியமாச் சக்கரை அளவு(Hba1c)
காட்டிக் கொடுத்திடுதே என்செய்யட்டும்..
சக்கரையில் தேவை அக்கறையே!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: சக்கரக்கட்டின்னு
previous post