சக்கரமாய் அவள் ஓட
அவனும் சக்கரமாய் ஓடுகிறான்
வாழ்க்கை சக்கரம் சுழல
காலச்சக்கரம் வேகத்தை மிஞ்ச
அவன் சக்கரம் தனைமறக்க
அவள் சக்கரம் ஓய்வுக்கேங்க
வயதெனும் சக்கரம் சிரித்தது
புரிகிறதா நான் யாரென்று???
– மித்ராசுதீன்
வாரம் நாலு கவி: சக்கரமாய்
previous post
