சக்கையாக அரைத்தெடுத்த சக்கரையே
உன்னையுண்ண எடுத்துக்கொள்வேன் அக்கறையே!
வெள்ளை நிறத்தில் மின்னிடவே
சேர்த்தாய் ராசாயனக் கழிவுகளே!
வெல்லம் கருப்பட்டி நல்லதுவே
வெள்ளை சக்கரை தள்ளிவையேன்!
கூடவோ குறையவோ மாறினாலே
வந்திடும் உடலில் தீமைகளே!!
பூமலர்