சமையலெனும் வீணையின்
நரம்பில்
உனது வெண்தூறல்
மீட்டப்படாவிடில்
எவரொருவரின் நாவும்
சுவையெனும்
இசைக்கு மயங்கிக்
கொள்ளாமல்
வறண்ட நிலமாய்
நீரை
வார்க்க மறுத்துப்
போராடும்
ருசியெனும் பந்தத்தின்
சங்கீதம்
உயிர்ச் சுவாசத்தின்
ரீங்காரம்!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: சமையலெனும்
previous post