வாரம் நாலு கவி: சர்வரோக

by admin 3
14 views

சர்வரோக
நிவாரனி…..!
( ஊசி)
எல்லா
காய்ச்சலுக்கும்
ஊசி.                        
நாய்கடி
பாம்புகடிக்கும்
ஊசி.                       
சர்கரைக்கு
இன்சுலின்
ஊசி.                        
துரிதமாக
குணமாக
ஊசி.                        
மருத்துவ
துறையில்
புரட்சி….                  
உலகில்
ஊசி போடாதவர்
இல்லை…!!!           

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!