வாரம் நாலு கவி: சாதியால்

by admin 3
47 views

சாதியால் கிழிந்த மானுடம்
மதத்தால் கிழிந்த மனிதம்
வன்முறையால் மதிப்பிழந்த மாந்தர்
பாலியல் கொடுமைக்கார பிறவிகள்
ஊழலால் கிழிந்த முகங்கள்
தைக்கத் தேவை ஊசிகள்

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!