வாரம் நாலு கவி: சாயம்

by admin 3
46 views

சாயம் போய்த்தான் கிடக்கிறது பெயருக்கு ஏற்றதாய்
மண்ணை முட்டினாலும் விண் பூட்டிக் கொள்ளும்
அத்திப்பூவாய் அத்தியாயம் எழுதப்பாடுகிறது
விவசாயியின் விந்தை சிரிப்பு

ஹரிமாலா

You may also like

Leave a Comment

error: Content is protected !!