சுத்தம்..!
மனிதன்
உண்பதும்
கழிவதும்
இயற்கை…!
பெண்ணுக்கு
தனி
கழிவு
மாதவிடாய்…!!
அது
நிச்சயமாக
தீட்டு
அல்ல.
சபரிமலை
செல்ல
பெண்ணுக்கு
வாய்ப்பில்லை…!
வனவிலங்குகள்
ரத்தவாடை
முகர்ந்து
வரலாம்…!
இதனால்
தான்.
அவளுக்கு
தடை…!
இப்போது
சபரிமலை
எப்படி
உள்ளது…?
மிகப்பெரிய
காடுகள்
இல்லவே
இல்லை…!
ஆண்
கழிவுகளுடன்
செல்லும்
போது
பெண்
ஏன்
போக
கூடாது…?
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: சுத்தம்
previous post