வாரம் நாலு கவி: சுழன்றும்

by admin 3
6 views

சுழன்றும் திருப்பி அடித்தும் வித்தைகள்
காட்டும் பந்து பதமாய்ப் பகரும்
அனுபவம் உணர்த்தும் அறிவியல் கேளீர்
ஒவ்வொரு வினைக்கும் தக்க எதிர்வினை
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியாம்…..

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!