செயற்கையா…?
விஞ்ஞான
முன்னேற்றம்
அவசியம்
வேண்டும்
அல்லவா…?
நுண்ணறிவு…?
நுண்ணறிவு
இன்றி
உலகம்
முன்னேறாது
ஆனால்
இன்று
ஒரு
அதிசயம்
வந்தது
ஆம்.
செயற்கை
நுண்ணறிவு
தான்
இல்லையா..?
இன்று
உலகம்
முழுவதும்
இதுவே
பேச்சு…!
மனித
அறிவு
கண்ட
உச்சம்
இதுவே…!
அடுத்த
நூற்றாண்டில்
செயற்கை நுண்ணறிவு
செழிக்கும்…!
செயற்கை நுண்ணறிவு
மிகவும்
வேகமாக
தாவும்….!
என்றும் அன்புடன்
ஆர் சத்திய நாராயணன் நன்றி வாழ்த்துக்கள்
வாரம் நாலு கவி: செயற்கையா
previous post