சேமிப்பு கிடங்கா இந்த மனம்!
நினைவடுக்கில் நல்லவைகளை சேமித்து வைப்போம்!
குப்பைகளை கொண்டு கொட்டும் வெளியே!
மழலையின் பசுமையை மனதில் பதிப்போம்!
இளமை காதலை என்றும் நினைப்போம்!
வெறுப்பலைகளை தூர்வாரி வெளியேற்றுவோம் என்றென்றும்….
இப்படிக்கு
சுஜாதா.