வாரம் நாலு கவி: சொச்சம்

by admin 3
42 views

சொச்சம்…!
நமது
உணவின்
மிச்சம்…
தெருநாயிக்கு
இன்பத்தின்
உச்சம்…
வாழ்க்கையில்
கிடையாது
மிச்சம்….
நாம்
வாழ்ந்த
உச்சம்…
இறுதியில்
என்ன
மிச்சம்..?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!