வாரம் நாலு கவி: தனக்கொரு

by admin 3
51 views

தனக்கொரு வீடென படம் வரைந்த மகனிடம் எங்களுக்கான அறை எங்கென கேட்டாள் அம்மா…
பாட்டி தாத்தா நம்முடன் இல்லையே நாம் மட்டும் தானே இருக்கோம் என்றான் மக(கா)ன்…
சுயநலம்


கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!