வாரம் நாலு கவி : தற்குறித்தனறனம்

by admin 3
24 views

தற்குறித்தனறனம்
கை  நாட்டு..!
உலகில்
படிக்க
எழுத
தெரியாதவர்கள்
எல்லோரும்
சந்தேக
இடமின்றி
தற்குறிகள்         
நாம
கை
எழுத்து
போடாதவரை     
தற்குறி
கைநாட்டு
என
சொல்கிறோம்    
ஒர்
நாட்டின்
வளர்ச்சியை
தற்குறி      
எண்ணிக்கை
மூலம்
சரியாக
அறியலாம்   
சில
அரசியல்லாதிகள்
பேசுவது
தற்குறித்தனம் 
கல்வி
கற்க
வயது
இல்லை.        
சும்மா கிறுக்காதீர்கள்
எழுதி
பழகுங்கள்  
கை
நாட்டு
இல்லாத
நாடே               
இதை
சொல்வதும்     
அவசியமா.,
அம்மா..?     
இனி
தற்குறித்தனம்..
இல்லாமல்
ஓழியட்டும்.!!    

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!