வாரம் நாலு கவி: தழலின்றி

by admin 3
43 views

தழலின்றி புகையுமோவென
புருவமுயர்த்தி விளம்புவோருக்கு
தாழ்வானை மீட்டி
மிதந்தோடும் முகில்கூட்டம்
தீயுமிழ்ந்த புகையாய்ப்படுமாயின்
புகையினன்றுபுரை பார்வையிலே!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!