தவிர்க்க முடியாதது….!
ஆம்.
முதுமை
கட்டாயம்
வரும்.
நாம்
பணத்தை
சேமித்து
வைக்க
வேண்டும்.
இல்லை
என்றால்
ததிகினத்தம்…!
முதுமையிலும்
எதாவது
பொழுது
போக்கு
வேண்டும்.
தனிமை
என்பது
கொடுமை..!
பேரன்
பேத்திகள்
கொஞ்ச
வேண்டும்..!
தினமும்
எதாவது
படித்தல்
நலம்…!
முதுமையை
இனிதே
வரவேற்போம்.
கொண்டாடுவோம்
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: தவிர்க்க
previous post