தாக்கமும் வீரியமும் இல்லா செல்லச்
சண்டையோ இந்த ஊடல்.. வாய்விட்டுச் சொல்கையில் அதரமும் மென்மையாய் அசையுதே..
ஆதியந்தம் வரையற முடியா ஊடலின்
முடிவு கூடலே ஆயின் ஒன்று
ஊடல் முற்றின் உறவின்கண் விரிசலும் பிளவும் சாத்தியமே……. ஊடுபனியாய் ஐம்புலன்
தீண்டும் ஊடல் நவரச சுவாரசியமன்றோ?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: தாக்கமும்
previous post
