வாரம் நாலு கவி: துணி

by admin 3
15 views

துணி கடைகளும் ஏராளம்
துணி வகைகளும் ஏராளம்
பணமுடையவர் வாங்குவர் தாராளம்
பாமரனுக்கோ அதுவே போர்க்காலம்
புத்தாடை வாங்க இயலாதவனுக்கோ
கிழிசலாடை புதிதாகுமே ஊசியாலே!!

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_
_ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!