துணிந்திடு மனமே….
நினைத்ததை பேச
பிடித்ததை செய்ய
உரிமையை காக்க
உள்ளதை சொல்ல
உண்மையை பேச
துணிந்திடு மனமே.
மித்ரா சுதீன்
துணிந்திடு மனமே….
நினைத்ததை பேச
பிடித்ததை செய்ய
உரிமையை காக்க
உள்ளதை சொல்ல
உண்மையை பேச
துணிந்திடு மனமே.
மித்ரா சுதீன்