வாரம் நாலு கவி: துணிவெனும்

by admin 3
32 views

துணிவெனும் ஆயுதமோடு
துணிந்தெழுவாய் மனமே
ஆயிரமாயிரம் தோல்விகளும்
துவண்டோடிடும் உன்னிடமே
துணிவென்றும் உள்ளவரை
தீண்டாது துயரே


கவிதாகார்த்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!