வாரம் நாலு கவி: தெங்கு வச்சி

by admin 3
66 views

தெங்கு வச்சி வளர்த்திடவே.
தங்கு தடை ஏதுமில்ல
பங்கு ஒண்ணும் கேட்பதில்ல
எங்கும் புலம்ப தேவையில்ல
அங்குமிங்கும் தெங்கே நன்று



“சோழா ” புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!