வாரம் நாலு கவி: தெளிந்த

by admin 3
30 views

தெளிந்த நீரோடை ஒத்ததொரு மனம்
உணர்வுகள் தாக்கிய சலனங்கள் சிறுகல்லாய்
பாதரசம் மழுங்கிய கண்ணாடியாய் மறைக்கப்பட்ட
அகத்தின் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் வெடித்துச்
சிதறப்  பகைமையின் தோழன் குரோதமாய்..

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!