வாரம் நாலு கவி: தொல்லை

by admin 3
17 views

தொல்லை அது அன்பு என்றால் பிடிக்கும்//
தடுக்க நினைத்தாலும் என்னை விடாது தொடரும்//
நிம்மதி பிறப்பதால் தெய்வத்தின் சன்னதி தெரியும்//
அன்புத் தொல்லை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது//
அகற்ற நினைக்க மாட்டேன் அதுவே வேண்டும்//
அமைதி எனக்கு தரும் என்பதால் தேடுவேன்//
பொறுமை இருப்பதால் அன்பு தொல்லை இல்லையே//
புது ஒளியாய்  என் வாழ்வு மலர்ந்ததே//

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!