வாரம் நாலு கவி: நட்சத்திரம்

by admin 3
9 views

நட்சத்திரம் என்பது உண்மையல்ல
தொலைவில் மின்னும் சூரியன்களே!
தூரமாய் விலகி இருப்பாயானால்
உன்னியல்பு யாருக்கும் தெரியாமலே
மின்னிமறையும் விண்மீனாய் ஆகிடுவாய்!!

                

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!