வாரம் நாலு கவி: நலமெல்லாம்

by admin 3
32 views

நலமெல்லாம் வலிமையாய்
வாசல்வர
பழையவற்றைப் பாங்குடன்
வழியனுப்பி
புதுவள புகுவிழாவாக
அமைந்து
உள்ளப் பூரிப்புடன்
உற்சாகமாய்
போகிப் பொங்கல்
கொண்டாடி
தேவையற்றதைத் தேடாமல்
வாழ்வோமே!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!