நவீனத்தின் அனாத நீ!
உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்ல!
உடல்வருத்தி உண்டாகிய பொருளுக்கு
விலை வைக்கும் அதிகாரமில்ல!
நாயின் நலங்காக்க நானூறு
அமைப்பு – நாதியில்ல உனக்கு!
-கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
வாரம் நாலு கவி: நவீனத்தின்
previous post
நவீனத்தின் அனாத நீ!
உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்ல!
உடல்வருத்தி உண்டாகிய பொருளுக்கு
விலை வைக்கும் அதிகாரமில்ல!
நாயின் நலங்காக்க நானூறு
அமைப்பு – நாதியில்ல உனக்கு!
-கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்