நாலாபுறமும் நீரால் சூழ்ந்திட்ட
தீவுகள் பரவசமூட்டும் அழகே!
நிலத்தின் கண் நோக்கின்
தீவு அழகு அக்கரைப் பச்சைதான்
என் செய்திட…தனிமை
இனிமையே இரைச்சலை மனம்
நாடும் வரையில்… ஆம்
வாழ்வும் வசப்படும் எண்ணப்படியே…
நாபா.மீரா
வாரம் நாலு கவி: நாலாபுறமும்
previous post