வாரம் நாலு கவி: நினைவுகளால்

by admin 3
6 views

நினைவுகளால் நிறைவாக வாழ்கிறேன்!
என் மனவங்கியில் உனைநிறைத்து,
திருப்தியாக இருக்கிறேன் உன்!
அருகாமை கொடுக்கும் சந்தோஷத்தால்,
மனக்கருவுலம் வழிகிறது உன்,
ஸ்பரிசம் செயும் மாயத்தால்…


இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!