நிலவைக் காட்டி சோறூட்டினாள் தாய்…
பௌர்ணமி நாளில் பால் நிலா
கண்டே வியந்தேன் ஐந்து வயதில்
நிலவுக்குள்ளும் தடம் பதிக்கத் தயாராய்
ஒரு கூட்டம் அறிந்தேன் ஐம்பதில்…
செயற்கை நுண்ணறிவு கண்டு வியப்பு
எனினும் இயற்கை மறந்திடுவரோ மனிதரெனும்
தவிப்பில் இருதலைக்கொள்ளி எறும்பாய் நான்….
நாபா.மீரா
வாரம் நாலு கவி: நிலவைக்
previous post