நிழலே உனது நிறம் என்ன?
கருமை நிறம் தான் நிறமோ
கதிரவன் உன் மேல் ஊடுருவினாலும்
சந்திரன் உன் மேல்
ஊடுருவினாலும்
நிறம் மட்டும் மாற்றம் இல்லாமல்
நீ நீயாக நிறமாறாமல் இருக்கிறாயே!!!
*கவிஞர் வாசவிசாமிநாதன்
திண்டுக்கல்*
வாரம் நாலு கவி: நிழலே
previous post