வாரம் நாலு கவி: நீரில்

by admin 3
5 views

நீரில் பிறந்த தாதினமே
நீரைப் பிரிந்து வாழணுமே!
தனியே சுவையோ சகிக்காது
உணவில் இல்லாமல் சுவைக்காது!
பெண்ணும் நீயும் ஓரினமே
பிறந்தகம் புகுந்தகம் போற்றணுமே!
தனித்து இருந்தால் வாழ்வில்லையே
குடும்பத்தை அழகாக்க வா-மகளே!

                     

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!