வாரம் நாலு கவி: நீருக்கு

by admin 3
5 views

நீருக்கு அடியில் பந்தை அழுத்த
எகிறி குதிக்கும் வேகமாய் பந்து!
எதனையும் நோக்கி விசையுடன் எறிந்தால்
எதிர்விசை இரட்டிப்பாய் கொடுத்திடும் பந்து!
வீழ்ந்தாலும் எழுந்திட உணர்த்திடும் பந்து!!

                   

  பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!