நீல வண்ண ஆடையுடுத்திய வான்மகளை
கரும்பட்டு உடுத்திய கார்மேகங்கள் திரண்டு
மறைக்க.., கரைப்படிந்த பச்சையாடை போர்த்திய
வனவெளியை.., வெண்ணிற ஆடையாக மழைத்துளிகள்
பொழிந்து.., ஆழியென ஆர்ப்பரித்துக் கொண்டாடுகின்றன…
மழையின்மீது மோகம் கொண்ட மலர்கள்…!
✍அனுஷாடேவிட்
வாரம் நாலு கவி: நீல வண்ண
previous post